Saturday, July 28, 2012

நாம் எழுதியிருக்கும் பதிவு திருடு போகாமல் தடுப்பது எப்படி??

பதிவு திருடர்களுக்கு ஒரு எச்சரிக்கை (பாகம்-4)    
நாம் எழுதியிருக்கும் பதிவு திருடு போகாமல் தடுப்பது எப்படி??

                                         
பதிவு திருட்டை தடுக்க பயன்படும் மூன்று முக்கிய  முறைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

1.காப்பி பேஸ்ட் தடுப்பு :


                  
ம் பதிவுகள் காப்பி அடிக்கப்படுவதை தடுக்க பலர் Copy paste,Javascript,right-click போன்றவற்றை Disable செய்கிறார்கள் இது வாசகர்கள் நம் பதிவுகளில் இருந்து பின்னூட்டங்களில் மேற்கோள் காட்டுவதை தடுக்கும்,அது மட்டுமில்லாமல் நாம் தரும் தகவல்களை அவர்களின் தேவைக்காக (காப்பி அடிக்க அல்ல) பயன்படுத்திக்கொள்வதையும் தடுக்கும்.ஆகவே தான் என் தளத்தில் இந்த முறையை செயல்படுத்த வில்லை.

 Copy செய்யும் முறையை முடக்க (Disable Copy and Paste):


1. முதலில் Blogger Dashboard => Template => Backup/Restore Template என்ற பகுதிக்கு சென்று, Download Full Template என்பதை க்ளிக் செய்து உங்கள் டெம்ப்ளேட்டை பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள்.

2. பிறகு அதே பக்கத்தில் Edit Html பகுதிக்கு சென்று, அங்கு

<body>
என்ற Code-ஐ தேடி, அதனை பின்வருமாறு மாற்றவும். 
<body bgcolor="#FFFFFF" ondragstart="return false" onselectstart="return false">



3. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.


குறிப்பு: சில டெம்ப்ளேட்களில் Body Tag-ல் வேறு சிலவும் சேர்ந்திருக்கும்.
 உதாரணத்திற்கு, 
<body expr:class='&quot;loading&quot; + data:blog.mobileClass'>

அது போன்று இருந்தால், அந்த code-ல் இறுதியில் > என்பதற்கு முன் ஒரு இடைவெளி விட்டு 
bgcolor="#FFFFFF" ondragstart="return false" onselectstart="return false"

ரைட் க்ளிக்கை முடக்க:
  Edit Html பகுதிக்கு சென்று ADD NEW gadget  கொடுத்து   ADD HTML/JAVASCRIPT பகுதியை தேர்ந்தெடுக்கவும் ,கீழுள்ள கோடிங்கை காப்பி பேஸ்ட் (??) செய்யவும் 
save changes   செய்யுங்கள்.....

<SCRIPT language="javascript">
var message="vi]giu";
function clickIE() {if (document.all) {(message);return false;}}
function clickNS(e) {if
(document.layers||(document.getElementById&&!document.all)) {
if (e.which==2||e.which==3) {(message);return false;}}}
if (document.layers)
{document.captureEvents(Event.MOUSEDOWN);document.onmousedown=clickNS;}
else{document.onmouseup=clickNS;document.oncontextmenu=clickIE;}

document.oncontextmenu=new Function("return false")
</SCRIPT>


2.காப்புரிமை வாங்குதல் :

   ம் படைப்புகளுக்கு காப்புரிமை வாங்கி வைத்து கொள்வதன் மூலம் பதிவுகள் திருடப்படுவதை தடுக்க முடியாது. ஆனால் நம் பதிவை பிறர் காப்பி அடித்து அதை அவர்களுடையது என்று சொல்லிக்கொள்ள முடியாமல் தடுக்க முடியும்.நீங்களும் உங்க தளத்துக்கு ஒரு காப்புரிமையை கட்டாயம் பதிவு செய்து கொள்ளுங்கள்.இந்த காப்புரிமை சேவையை சில இணையத்தளங்கள் இலவசமாகவே வழங்குகின்றன.

3.கூகிளிடம் புகார் செய்தல் :

  ங்கள் பதிவை வேறு ஒருவர் தன் வலைத்தளத்தில் காப்பி அடித்து வைத்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம்,அப்போது நீங்கள் அந்த பதிவு திருட்டு பற்றிய உங்கள் புகாரை கூகிளிடம் பதிவு செய்ய இயலும்.நீங்கள் கொடுத்த புகாரை பரீசிலிக்க கூகுள் ஓரிரு நாட்கள் எடுத்துக்கொள்ளும்.
கூகிள் எடுக்கும் நடவடிக்கை: இணைய உலகிலிருந்து காப்பி-பேஸ்ட் செய்யப்பட்ட பதிவு நீக்கப்படும்.


பதிவு திருட்டை பற்றிய என் தொடர் பதிவை இத்துடன் முடிக்கிறேன் ...இந்த பகுதிக்கு ஆதரவு தந்த நல்லுள்ளங்களுக்கு என் நன்றிகள். 
அடுத்த பதிவில் சந்திப்போம்...



 

Post Comment