நாம் எழுதியிருக்கும் பதிவு திருடு போகாமல் தடுப்பது எப்படி??
பதிவு திருடர்களுக்கு ஒரு எச்சரிக்கை (பாகம்-4)
நாம் எழுதியிருக்கும் பதிவு திருடு போகாமல் தடுப்பது எப்படி??
பதிவு திருட்டை தடுக்க பயன்படும் மூன்று முக்கிய முறைகளை பற்றி இந்த
பதிவில் பார்க்கலாம்.
1.காப்பி பேஸ்ட் தடுப்பு :
நம் பதிவுகள் காப்பி
அடிக்கப்படுவதை தடுக்க பலர் Copy paste,Javascript,right-click போன்றவற்றை Disable செய்கிறார்கள் இது வாசகர்கள் நம்
பதிவுகளில் இருந்து பின்னூட்டங்களில் மேற்கோள் காட்டுவதை தடுக்கும்,அது
மட்டுமில்லாமல் நாம் தரும் தகவல்களை அவர்களின் தேவைக்காக (காப்பி அடிக்க அல்ல)
பயன்படுத்திக்கொள்வதையும் தடுக்கும்.ஆகவே தான் என் தளத்தில் இந்த முறையை செயல்படுத்த
வில்லை.
Copy செய்யும் முறையை முடக்க (Disable Copy and Paste):
2. பிறகு அதே பக்கத்தில் Edit Html பகுதிக்கு சென்று, அங்கு
<body>
என்ற Code-ஐ தேடி, அதனை பின்வருமாறு மாற்றவும்.
<body bgcolor="#FFFFFF" ondragstart="return false" onselectstart="return false">
3. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.
குறிப்பு: சில டெம்ப்ளேட்களில் Body Tag-ல் வேறு சிலவும் சேர்ந்திருக்கும்.
உதாரணத்திற்கு,
<body expr:class='"loading" + data:blog.mobileClass'>
அது போன்று இருந்தால், அந்த code-ல் இறுதியில் > என்பதற்கு முன் ஒரு இடைவெளி விட்டு
bgcolor="#FFFFFF" ondragstart="return false" onselectstart="return false"
ரைட் க்ளிக்கை முடக்க:
Edit Html பகுதிக்கு சென்று ADD NEW gadget கொடுத்து ADD HTML/JAVASCRIPT பகுதியை தேர்ந்தெடுக்கவும் ,கீழுள்ள கோடிங்கை காப்பி பேஸ்ட் (??) செய்யவும்
save changes செய்யுங்கள்.....
<SCRIPT language="javascript">
var message="vi]giu";
function clickIE() {if (document.all) {(message);return false;}}
function clickNS(e) {if
(document.layers||(document.getElementById&&!document.all)) {
if (e.which==2||e.which==3) {(message);return false;}}}
if (document.layers)
{document.captureEvents(Event.MOUSEDOWN);document.onmousedown=clickNS;}
else{document.onmouseup=clickNS;document.oncontextmenu=clickIE;}
document.oncontextmenu=new Function("return false")
</SCRIPT>
2.காப்புரிமை வாங்குதல் :
நம் படைப்புகளுக்கு காப்புரிமை வாங்கி
வைத்து கொள்வதன் மூலம் பதிவுகள் திருடப்படுவதை தடுக்க முடியாது. ஆனால் நம் பதிவை
பிறர் காப்பி அடித்து அதை அவர்களுடையது என்று சொல்லிக்கொள்ள முடியாமல் தடுக்க
முடியும்.நீங்களும் உங்க தளத்துக்கு ஒரு காப்புரிமையை கட்டாயம் பதிவு செய்து
கொள்ளுங்கள்.இந்த காப்புரிமை சேவையை சில இணையத்தளங்கள் இலவசமாகவே வழங்குகின்றன.
3.கூகிளிடம் புகார் செய்தல் :
உங்கள் பதிவை வேறு ஒருவர் தன்
வலைத்தளத்தில் காப்பி அடித்து வைத்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம்,அப்போது
நீங்கள் அந்த பதிவு திருட்டு பற்றிய உங்கள் புகாரை கூகிளிடம் பதிவு செய்ய
இயலும்.நீங்கள் கொடுத்த புகாரை பரீசிலிக்க கூகுள் ஓரிரு நாட்கள்
எடுத்துக்கொள்ளும்.
கூகிள் எடுக்கும் நடவடிக்கை: இணைய உலகிலிருந்து
காப்பி-பேஸ்ட் செய்யப்பட்ட பதிவு நீக்கப்படும்.
பதிவு திருட்டை பற்றிய என் தொடர் பதிவை இத்துடன் முடிக்கிறேன் ...இந்த பகுதிக்கு ஆதரவு தந்த நல்லுள்ளங்களுக்கு என் நன்றிகள்.
அடுத்த பதிவில் சந்திப்போம்...
அடுத்த பதிவில் சந்திப்போம்...
Labels: avoid blog theft, blog post, content palagiarism, copy paste, copy rights, கட்டுரை, தொடர்பதிவு, பதிவு திருட்டு, பதிவுலகம்
18 Comments:
நல்ல பயன்படும் தகவலை சொல்லி இருக்கிறீர்கள்.நன்றி.
அனைவருக்கும் பயன்படும் பதிவு. பகிர்வுக்கு நன்றி நண்பரே!
reply @ T.N.MURALIDHARAN said...
//நல்ல பயன்படும் தகவலை சொல்லி இருக்கிறீர்கள்.நன்றி.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முரளி .
reply @ வே.சுப்ரமணியன். said...
//அனைவருக்கும் பயன்படும் பதிவு. பகிர்வுக்கு நன்றி நண்பரே!//
வாருங்கள் நண்பரே தங்களின் ஆதரவு தொடரட்டும் ...
அனைவருக்கும் பயன் தரும் தகவலை விளக்கமாக சொன்னதற்கு பாராட்டுக்கள். நன்றி.
(த.ம. 1)
reply @ திண்டுக்கல் தனபாலன் said...
//அனைவருக்கும் பயன் தரும் தகவலை விளக்கமாக சொன்னதற்கு பாராட்டுக்கள். நன்றி.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்
பிரயோசனமான தகவல்கள் மிகவும் தெளிவாகவும் இருக்கிறது பகிர்வுக்கு நன்றி சகோ......
நன்று.
இவ்வாறு பதிவு திருடர்களை கண்காணிக்கவும் முடியும். இங்கே சென்று பாருங்கள்: http://tamilcomputercollege.blogspot.com/2012/06/google-analytic-2.html
மிக்க நன்றி.
சில கேள்விகள்:
java script-ஐ நாம் disable பண்ணி விட்டுட்டால் காப்பி அடிக்க முடியும். சரி தானே!
reply @ சிட்டுக்குருவி said...
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சிட்டுக்குருவி !
reply @ POWER Thaz said...
//நன்று.
இவ்வாறு பதிவு திருடர்களை கண்காணிக்கவும் முடியும். இங்கே சென்று பாருங்கள்: http://tamilcomputercollege.blogspot.com/2012/06/google-analytic-2.html
//
தகவலுக்கு நன்றி ,பயனுள்ளதாக இருந்தது தகவலுக்கு நன்றி ,பயனுள்ளதாக இருந்தது .
reply @ Kanmani said...
//மிக்க நன்றி//
வாருங்கள் தோழி !
reply @ நம்பள்கி said...
//சில கேள்விகள்:
java script-ஐ நாம் disable பண்ணி விட்டுட்டால் காப்பி அடிக்க முடியும். சரி தானே!//
முடியும் தான் சார் !..ஆனால் நேரடியாக காப்பி பேஸ்ட் செய்யும் நபர்களிடமிருந்து தப்பிக்க இந்த வழி பயனுள்ளதாக இருக்கும்.
you can block copying without java script by add some special meta tag in your head of page.
reply @ POWER Thaz said...
//you can block copying without java script by add some special meta tag in your head of page.//
நன்றி நண்பரே .
நீங்க சொன்ன மாதிரி செஞ்சேன் இப்டி வருது ஓகே பண்ணலாமா Invalid variable declaration in page skin: The skin variables could not be parsed as they are not well-formed. Input: <?name="post.background.color" descriptdescription="Title Font" type="font" default
Post a Comment
கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....
Subscribe to Post Comments [Atom]
<< Home