ஜிமெயில் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?
ஜிமெயில் ரகசியங்கள்-8
உங்கள் ஜிமெயில் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?
ஹேக்கிங்க் என்கிற வார்த்தை இணைய உலகில் மிக பிரபலம்.ஒருவரின் உரிமை இல்லாமல் அவரது "ஆன்லைன் அக்கவுன்ட்" டை பயன்படுத்தி பல திருட்டுத்தனங்களை செய்வது ஹேக்கிங்க் எனப்படும்.
உங்களது ஜிமெயில் அக்கவுன்டை பயன்படுத்தி ஹேக்கர் என்ன செய்து விடப்போகிறார் என்று சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள்.உங்கள் ஜிமெயில் அக்கவுன்டை ஹேக் செய்யும் ஹேக்கர் ஒரு தீவிரவாதியாகக் கூட இருக்கலாம்,நம் அரசியல் பிரபலங்களுக்கு கொலை மிரட்டல் மெயில்களை அனுப்புகிறார் என்று வைத்து கொள்வோம்.....
பயப்பட வேண்டாம்,இது போல நடக்க வாய்ப்
புகள் குறைவு தான், நாம் பல வகைகளில் ஜிமெயில் தபால் சேவையை சார்ந்து உள்ளோம் ,அது நம் எதிரியால் கையகப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டால் நம் பாடு ரொம்ப கஷ்டம்...
சரி சுத்தி வளைக்காம மேட்டருக்கு வா...
நம் ஜிமெயில் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா?, இல்லையா? என தெரிந்துகொள்ள நம் ஜிமெயிலே வழி செய்துள்ளது.
படி1 : ஜிமெயில் அக்கவுன்ட் க்குள் நுழைந்த உடன் அதன் கீழ் பகுதியில் இருக்கும்,Details என்கிற லிங்க் -ஐ கவனிக்கவும்.உங்களது ஜிமெயில் அக்கவுன்ட் கடைசியாக எந்த IP முகவரியிலிருந்து open செய்யப்படுள்ளது என்று அதன் அருகே குறிப்பிட பட்டிருக்கும்.
படி2 : Details லிங்க் -ஐ க்ளிக் செய்யவும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி Recent actiity open ஆகும்.
அதில் உங்கள்
- ஜிமெயில் அக்கவுன் எங்கிருந்தெல்லாம் பார்க்கப் பட்ட்து
- மொபைல் மூலம் பார்க்கப்பட்டதா அல்லது கணினி மூலம் பார்க்கப்பட்டதா
- ஒபன் செய்த நேரம் போன்ற விவரங்கள் கிடைக்கும்.
இவைகளை கவனமாக கவனிக்கவும்.
இது உங்கள் சந்தேகத்திற்கு இடமாக இருப்பின் உங்கள் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று நீங்கள் யூகிக்கலாம்.
சில சமயங்களில் உங்கள் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்று ஜிமெயில் எச்சரிக்கை தரும்.
குறிப்பு: Location ஐ தெளிவாக தெரிந்து கொள்ள whois.domaintools.com போன்ற ஆன்லைன் IP finder களை பயன்படுத்தலாம். .
படி 3: உங்கள் ஜிமெயில் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக சந்தேகம் இருப்பின் உடனே உங்கள் பாஸ்வேர்டை மாற்றி விடவும்,(வேற வழி இல்லைங்க).உங்கள் பாஸ்வேர்டை யாரும் யூகித்தறிய முடியாதவாறு தரவும்.
Labels: தொடர்பதிவு, தொழில் நுட்பம், ஜிமெயில் ரகசியங்கள்:
16 Comments:
மிக்க பயனுள்ள தகவல்!
reply @ koodal bala said...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா.
Thank you for visiting my blog
veri useful information! thank you!
usefull tips thanku nanba
கூகிளினால் பயன் கிடைப்பதை மறுக்க முடியாது
அருமையான பதிவு
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்
தமிழ் போஸ்ட்
To get the Vote Button
தமிழ் போஸ்ட் Vote Button
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …
நன்றி
தமிழ் போஸ்ட்
reply @ thalir said...
And அன்பை தேடி,,,அன்பு said...
வருகைக்கும் கருததுக்கும் நன்றி தளிர் ,அன்பு ..
reply @ Esther sabi said...
//கூகிளினால் பயன் கிடைப்பதை மறுக்க முடியாது//
ஆமாம் கூகிள் நமக்கு பல வகையில் உதவுகிறது.
reply @ krishy said...
தகவலுக்கு நன்றி krishy
நன்றி நண்பா தகவலுக்கு
reply @ Vairai Sathish said...
//நன்றி நண்பா தகவலுக்கு//
வருகைக்கும் கருத்துக்கும்,தங்களின் மேலான ஆதரவுக்கும் நன்றி
thank u fd usefull post
பயனுள்ள பதிவு
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
reply@அன்பை தேடி,,,அன்பு said...
//thank u fd usefull post//
Thank u 4 ur valuable visit.
reoly @Ramani said...
//பயனுள்ள பதிவு
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்//
நன்றி அய்யா.
Post a Comment
கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....
Subscribe to Post Comments [Atom]
<< Home