அட்டாச்மென்ட் ரகசியங்கள்
ரகசியம்-5
("அட்டாச்மென்டில் இணைக்க முடியாது" என ஜிமெயில் நிராகரிக்கும் பைல்களை இணைப்பது எப்படி)
சில பைல்களை ஜிமெயில் மூலம் அட்டாச் செய்து அனுப்ப முடியாது
".exe" என்ற பின் இணைப்புடன் உள்ள(executable file,softwares,games போன்றவைகள்) பைல்களை Normal பைல்களை அட்டாச் செய்வது மாதிரி செய்ய முடியாது.
அட்டாச் செய்ய முயற்சி செய்தால்
“FILE is an executable file" அட்டாச் செய்ய இயலாது என எச்சரிக்கை செய்தி வரும்
சில பாதுகாப்புக்காக(security reasons) ஜிமெயில் இது மாதிரி செய்துள்ளது.
பின்ன எப்டி தான் அட்டாச் செய்றது??
இது ரொம்ப சுலபமான விசயம் தான்.இதுக்கு அனுப்புனர்,பெறுநர் (email sender and reciever) இரண்டு பேருக்கும் தனித்தனியே வழிமுறைகள் தேவைபடுகிறது
அனுப்புநருக்கான வழிமுறை:
1.அட்டாச் செய்ய போகும் பைலின் பெயரை ".exe" என்ற extension இல்லாம rename செய்யவும்.
2.பின் அந்த பைலை எதாவது சாப்ட்வேர் மூலம் கம்ப்ரஸ்(compress) செய்து அட்டாச் செய்யவும்.
இப்பொழுது அந்த பைல் அட்டாச் ஆகும்
பெறுநருக்கான வழிமுறை:
1.பைலை uncompress செய்து
2.பைலை ".exe " extension உடன் rename செய்ய வேண்டும்.
குறிப்பு : ஜிமெயில் இணைக்க முடியாது என்று நிராகரிக்கும் சகல வித பார்மட் பைல்களுக்கும் இந்த வழிமுறைப் படி செய்யலாம்
ஏதேனும் சந்தேகம் இருப்பின் தயங்காமல் கமென்ட் பெட்டியில் கேட்கவும்.
மறக்காமல் உங்கள் கருத்துக்களை கமென்ட் பெட்டியில் பதிவு செய்யவும், அது எனக்கு நம்ம எழுதுறதயும் நாலு பேரு படிக்கிறாங்க என்ற நம்பிக்கையை தரும்.
அடுத்த பதிவில் இன்னும் சில ரகசியங்களுடன் சந்திக்கிறேன்...
Tweet | ||||
நல்ல பயனுள்ள தகவல் நண்பா
ReplyDeleteநல்ல தரமான பதிவுகள் நன்பா.. நானும் உங்களை பின் தொடர்கிறேன்..
ReplyDeleteதகவல்கள் நன்றாக உள்ளது.
ReplyDeleteதாங்களை தொடர்புகொள்ள முடியுமா.
ReplyDeletecoolms11@gmail.com
8825351877
இந்த தகவல் நல்லா இருக்கே. பலருக்கும் பயன்படும் பதிவு.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி வைரை சதிஷ்
ReplyDelete@lakshmi
ReplyDelete//இந்த தகவல் நல்லா இருக்கே. பலருக்கும் பயன்படும் பதிவு.//
என் கடற்கரையில் உங்களின் கால் தடம் கண்டு மகிழ்கிறேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா.
@cool
ReplyDelete//தகவல்கள் நன்றாக உள்ளது//
நன்றி கூல்...
என் இமெயில்:durai.rajv30@gmail.com
தாரளமாக தொடர்புகொள்ளலாம்
@Mohamed Faaique
ReplyDeleteஅன்புக்கு நன்றி நன்பா...