மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லையா??
மனிதன் குரங்கில் இருந்து பிறந்தான் என்று பரிணாம வளர்ச்சி தத்துவம்
சொல்கிறது.இந்த பரிணாம வளர்ச்சி தத்துவத்தை இன்னும் ஆழமாக ஆராய்ச்சி செய்து டேனியல் லீ( Daniel Lee ) என்ற நிபுனர் மனிதன் "மீன்" இனத்தில் இருந்துதான் தோன்றினான் என கூறுகிறார்.
"மீனிலிருந்து ஊர்வன இனமும்
பின் ஊர்வன இனத்திலிருந்து குரங்கினமும்
பின் குரங்கினத்தில் இருந்து மனித இனமும்
தோன்றி இருக்க வேண்டும் "
என்பது இவரது கருத்து, இதை இவர் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை,ஆனால் இவர் 12 டிஜிடல் ஓவியங்களாக இந்த விசயத்தை வெளியிட்டுள்ளார்.
என்பது இவரது கருத்து, இதை இவர் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை,ஆனால் இவர் 12 டிஜிடல் ஓவியங்களாக இந்த விசயத்தை வெளியிட்டுள்ளார்.
அவைகளை கிழே கொடுத்துள்ளேன்
இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு நிலையும் தனித்தனியாக கீழே வரிசையாக தரப்பட்டுள்ளது.
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.
12.
மறக்காம உங்க பொன்னான கருத்தை பதிந்துவிட்டுப் போகவும்.
Labels: tamil article, அறிவியல், கட்டுரை, தேசப்பற்று, தொழில் நுட்பம், விஞ்ஞான விந்தைகள்
5 Comments:
Unmai than "Mission to mars" english movie parunga simple a karpanaya sila unmaigal ungaluku theariyavarum.
பார்க்கிறேன் சகோ, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
தெளிவான படங்களுடன் நல்ல விளக்கம் .......
நன்றி ...
Nalla pathivu nanbarey
reply @ krishy said...
நன்றி நன்பரே..,
Post a Comment
கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....
Subscribe to Post Comments [Atom]
<< Home