Tuesday, August 09, 2011

மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லையா??

னிதன் குரங்கில் இருந்து பிறந்தான் என்று பரிணாம வளர்ச்சி தத்துவம்
சொல்கிறது.இந்த பரிணாம வளர்ச்சி தத்துவத்தை இன்னும் ஆழமாக ஆராய்ச்சி செய்து  டேனியல் லீ(  Daniel Lee ) என்ற நிபுனர் மனிதன் "மீன்" இனத்தில் இருந்துதான் தோன்றினான் என கூறுகிறார்.

"மீனிலிருந்து ஊர்வன இனமும் 
பின் ஊர்வன இனத்திலிருந்து குரங்கினமும்
பின் குரங்கினத்தில் இருந்து மனித இனமும் 
தோன்றி இருக்க வேண்டும் "


 என்பது இவரது கருத்து, இதை இவர் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை,ஆனால் இவர் 12 டிஜிடல் ஓவியங்களாக இந்த விசயத்தை வெளியிட்டுள்ளார்.
அவைகளை கிழே கொடுத்துள்ளேன்


இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு நிலையும் தனித்தனியாக கீழே வரிசையாக தரப்பட்டுள்ளது.

1.
2.
3.



.
4.

5.

6.

7.

8.

9.


10.

11.


12.

மறக்காம உங்க பொன்னான கருத்தை பதிந்துவிட்டுப் போகவும்.

 

Post Comment

5 comments:

  1. Unmai than "Mission to mars" english movie parunga simple a karpanaya sila unmaigal ungaluku theariyavarum.

    ReplyDelete
  2. பார்க்கிறேன் சகோ, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  3. தெளிவான படங்களுடன் நல்ல விளக்கம் .......

    நன்றி ...

    ReplyDelete
  4. reply @ krishy said...

    நன்றி நன்பரே..,

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....