Thursday, May 24, 2012

அழகுத்தமிழில் ஜிமெயில்


ஜிமெயில் ரகசியங்கள்- 9

 ஜிமெயில் சேவை அதன் பயனாளர்களுக்கு பல நல்ல விசயங்களை வழங்குவதில் புகழ்பெற்றது,அந்த வரிசையில் அதன் சேவையை பிராந்திய மொழியில் பயன்படுத்திக்கொள்ளும் வசதியை அது வழங்கி உள்ளது.அந்த மொழிகளில் நம் தமிழ் மொழியும் ஒன்று,இது பலருக்கு பழைய தகவலாக இருக்கலாம் ஆனால் பலர் இது பற்றி அறியாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கானதே இந்த பதிவு.

ஜிமெயில் வசதியை தமிழில் ஏன் மாற்ற வேண்டும்:

ங்கிலம் அதிகம் தெரியாத நபர்களுக்கு இது ஏற்றது,அப்படிப்பட்ட நபர்கள் நமக்கு தெரிந்தவர்களில் இருந்தால்,அவர்களுக்கு ஜிமெயில் வசதி தமிழில் கிடைப்பதை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு மெயில் பற்றி கற்றுக்கொடுக்கலாம்...

படி:1 Settings Tab ஐ க்ளிக் செய்யவும்



படி:2 General பகுதியில் "Gmail display language" என்பதில் ஆங்கில மொழி தேர்வாகி இருக்கும்.அதில் "தமிழ்" தேர்வு செய்யவும்.


படி-3: பிறகு கீழ் பகுதியில் உள்ள Save changes பட்டனை க்ளிக் செய்து தங்கள் செட்டிங்க்ஸை சேவ் செய்யவும்.தற்போது ஜிமெயில் சேவை தங்களுக்கு தமிழில் தன் சேவையை வழங்கும்....


வாசகர்களின் வாக்குகள்,கருத்துக்கள்,விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன 

Labels: , , ,

2 Comments:

At Fri Jun 29, 02:14:00 pm , Blogger rajamelaiyur said...

நல்ல அருமையான தகவல்

 
At Fri Jun 29, 02:36:00 pm , Blogger Vijayan Durai said...

நன்றி ராஜா வருகைக்கும் கருத்துக்கும்

 

Post a Comment

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....

Subscribe to Post Comments [Atom]

<< Home