நிலவில் மனித உயிர்...
நிலவில் பாட்டி வடை சுட்டுக் கொண்டிருப்பதை நம்பிய குழந்தைகளில் நானும் ஒருவனாக இருந்தேன் என்று நினைக்கிற போது எனக்குள் சிரிப்பு வருகிறது. அறிவியல் நம் அறிவின் அகலத்தை அதிகப்படுத்துகிறது.அதே சமயம் பல அதிசயங்களையும் நிகழ்த்துகிறது.
நீல வானத்தில் அழகாய் சிரித்துக்கொண்டு தேய்ந்து,வளர்ந்து,மறைந்து கண்ணாமூச்சி ஆடும் அந்த நிலாவில் மனிதன் காலடி பதித்த சுவரஸ்யமான மனிதனின் முதல் நிலாப் பயணத்தின் பதிவுகளை இப்பதிவில் (இந்த வலைப்பூவில் இது என் முதல் பதிவு) பதிகிறேன்...
ரசித்துவிட்டு மறக்காமல் தங்கள் கருத்துக்களை பின்னூட்டம் இடுங்கள்.
முதல் நிலாப் பயணம்:
பயணத்தின் பெயர் : அப்போலோ 11
விண் கலத்தின் பெயர் : CSM: Columbia LM: Eagle
வின்கலத்தின் எடை : 96,771 lb (43,895 kg)
பயணிகளின் எண்ணிக்கை : 3
பயண நாள் : July 16, 1969
13:32:00 UTC
நிலவை அடைந்த நாள் : July 20, 1969
20:17:40 UTC
பூமி திரும்பிய நாள் : July 24, 1969
16:50:35 UTC
தரையிரங்கிய இடம் : North Pacific Ocean
பயண காலம் மொத்தமாக : 8 நாள் 3 மணி 18 நிமிடம் 35 நொடி
மூவர் குழு
ஆர்ம்ஸ்ட்ராங்க்,கொல்லின்ஸ்,ஆல்ட்ரின்
விண்கலத்தில் பொறிக்கப்பட்டிருந்த சின்னம்
பயணத்துக்கு முன் பயிற்சி
நிலா பயண்த்தை துவங்கும் முன்பு நிலா வில் உள்ள புவியீர்ப்பு விசை மாதிரி செயற்கையாக ஏற்படுத்தப்பட்டு விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறார்கள்.
வின்கலத்தை தாங்கி கொண்டு சீரிப்பாய்கிறது ராக்கெட்
இந்த ராக்கெட்டின் பெயர்: saturn v
பயண கண்காணிப்பு குழு
நிலாவுக்கு வழியனுப்பி வைத்தல்
வெளியே நிற்பது அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன்
நிலாவில் தரையிரங்குதல்
நிலாவோடு 4 நாட்கள்:
நிலாவில் மனிதன்
நிலவில் மனிதனின் கால்த்தடம்
நிலவில் மனிதன் இறங்குவதை டி.வி யில் பார்க்கிறார்கள்...
ஜூலை 21 1969 "கருடன் என்ற பெயர் பொரித்த விண்கலம் நிலவில் தரையிரங்கியது என்ற செய்தியுடன் வெளிவந்தது வாசிங்டன் போஸ்ட்(The Washington Post) நாளிதழ்...
நிலாவில் பூமி உதிக்கும் காட்சி...
நிலா...
பயணம் முடிந்து பூமிக்கு...
கிழம்புகிறது....
பூமிக்கு வந்து ...கடலில் விழுந்து...
ஹெலிகாப்டர் உதவியுடன் கடலில் விழுந்த விண்கலம் மீட்கப்படுகிறது...
அப்பாடா.... ஒரு வழியா பூமிக்கு வந்து சேர்ந்தாச்சு...
பூமி திரும்பிய வீரர்களை வரவேற்கும் அவர்களின் மனைவிகள்
இடமிருந்து வலமாக: பேட் (காலின்ஸ் மனைவி)
ஜேன் (ஆர்ம்ஸ்ட்ராங்க் மனைவி)
ஜோன் (ஆல்ட்ரின் மனைவி)
நிலாவை காலடியில் கண்ட ..
தங்கள் கனவர்களை கண்ணெதிரே கண்ட சந்தோசத்தில் மனைவிகள் ...
Labels: tamil article, அறிவியல், கட்டுரை, தேசப்பற்று, தொழில் நுட்பம், படப்பதிவுகள், முதல் பதிவுகள்