Thursday, August 23, 2012

இலவச மொபைல் ரீ-சார்ஜ் செய்து தரும் இனியத்தளம்





 இந்த இணைய தளத்தில்  உங்களுடைய விவரங்களை பதிவு செய்து,  பின்னர் எளிதாக  மொபைல் ரீ - சார்ஜ் செய்து கொள்ளலாம்...நீங்க எந்த மொபைல் வடிக்கையாளராக வேண்டுமானாலும் இருக்கலாம் இந்த தளம் உங்கள் மொபைலை இலவசமாக ரீ-சார்ஜ் செய்யும்.


உண்மையாவா???

இது ஏமாற்று வேலை இல்லை உண்மைதான்.இத்தளம் உங்களுக்கு இலவசமாக இணையம் மூலம் SMS அனுப்பும் வசதியையும் தருகிறது. ஆக நமக்கு இரட்டை நன்மை நீங்கள் இலவசமாக SMS ம் அனுப்பலாம்,இலவசமாக ரீஜார்ஜ் -ம் செய்யலாம்.


மொபைல் எப்படி ரீ-சார்ஜ் ஆகும் ??
 இருவழிகளில் உங்களுக்கு பணம் கிடைக்கும்
1.நீங்கள் உங்கள் நன்பர்களுக்கு அனுப்பும் ஒவ்வொரு இலவச sms க்கும் காசு தராங்க
2.நீங்க உங்க நன்பர்களுக்கு இந்த இணியதளத்தை அறிமுகம் செய்தாலும் காசு தராங்க
இந்த பணத்தை நீங்க உங்க மொபைலுக்கு ஒரு க்ளிக் மூலம் ரீ-சார்ஜ் செய்ய முடியும்.

கீழே உள்ள இணைய முகவரியை க்ளிக் செய்து பதிவு செய்து கொள்ளுங்கள்..
 உங்க மொபைல இலவசமாக ரீஜார்ஜ் செய்து எஞ்சாய் பன்னுங்க.!



Labels: , , ,

10 Comments:

At Thu Aug 23, 10:42:00 am , Blogger sakthi said...

Thank you my friend ,how the way our credit raises in recharge?

 
At Thu Aug 23, 12:00:00 pm , Anonymous அ.தமிழ்ச்செல்வன் said...

பயனுள்ள பதிவு
இன்றையவானம் அ.தமிழ்ச்செல்வன்

indrayavanam blogspot.in

 
At Thu Aug 23, 01:01:00 pm , Blogger டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

This comment has been removed by the author.

 
At Thu Aug 23, 01:05:00 pm , Blogger திண்டுக்கல் தனபாலன் said...

பயனுள்ள பதிவு நண்பரே...

பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

தொடருங்கள்... வாழ்த்துக்கள் ...

 
At Thu Aug 23, 01:17:00 pm , Blogger டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

Thank you for Visiting my blog. Please visit again to see the invitation of the bloggers meet on 26.08.2012 sunday at chennai. If give you give mail ID will send the invitation. or Contact any persons mentioned in the post regarding bloggers meet.

 
At Wed Aug 29, 09:58:00 am , Blogger டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பழைய பதிவுகளை எளிதாக படிப்பதற்கு Blog Archieves ஐ இணைக்கவும்

 
At Wed Aug 29, 10:53:00 am , Blogger Vijayan Durai said...

reply 2 T.N.MURALIDHARAN said...
//பழைய பதிவுகளை எளிதாக படிப்பதற்கு Blog Archieves ஐ இணைக்கவும்//

இணைத்து விட்டேன் சார்.அறிவித்தமைக்கு நன்றி

 
At Mon Sept 17, 08:19:00 am , Blogger Rukithan said...

ethu india network maddumthana sapport pannum

 
At Mon Sept 17, 11:18:00 am , Blogger Vijayan Durai said...

reply @ Rukithan said...
//ethu india network maddumthana sapport pannum//


aamam nabare

 
At Tue Sept 25, 08:42:00 pm , Blogger Thozhirkalam Channel said...

நல்ல பதிவு...


வாழ்த்துக்கள் சகோ..

 

Post a Comment

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....

Subscribe to Post Comments [Atom]

<< Home