Monday, August 06, 2012

உலகத்தை அழிப்பது எப்படி??(சுவரசியமான பதிவு)


லகம் இதற்கு முன் இது போன்றதொரு அணுகுண்டு பேரழிவை பார்த்த்தில்லை... 
லகில் இன்று வரை முதல் மற்றும் கடைசி அணுகுண்டு பிரயோகம் (இது "கடைசியாக" என்றும் தொடர வேண்டும் )இது மட்டும் தான்.

இன்றிலிருந்து மிகச்சரியாக 67 வருடங்களுக்கு முன் ஆகஸ்ட் 6,1945 அமெரிக்கா ஜப்பானின் ஹிரோசிமா நகர் மீது "லிட்டில் பாய்" என்ற பெயர் கொண்ட அணுகுண்டை வீசியது.,மக்கள் அந்த அழிவின் தாக்குதலில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே முதல் அணுகுண்டு வீசி மூன்று நாட்கள் கழித்து நாகாசாகி நகரத்தின் மீது "Fat man" என்ற குண்டை வீசியது.

அந்த அழிவின் அலைகள் இந்த பதிவில்........

ஹிரோசிமா,நாகாசாகியின் வரைபடம்:

முதல் அணுகுண்டு:

இரண்டாம் குண்டு:

அப்போதைய அமெரிக்க பிரதமர்: ஹாரி ட்ரூமன்:

அணுகுண்டை விமானத்தில் பொருத்தும் காட்சி:


லிட்டில் பாய் அணுகுண்டை வீசிய விமானம்(Enola Gay) அதன் ஓட்டுனருடன் (பால் டிப்பெட் உடன்) போஸ் கொடுக்கிறது .

அழிவிற்கு முன் ஹிரோசிமா:

அழிவின் சுவடுகள்:
வெடித்து சிதறும் அணுகுண்டு.... 


இடிபாடுகளுக்கிடையே... 
"Okito இரும்பு தொழிற்சாலை"

Urakami Cathedral (Roman Catholic) தேவாலயம்:

வெடிப்புக்குப் பின்...


மண்டை ஓடுகள்...

அழிவில் மாட்டிக்கொண்டு மாண்டு போன ஒரு குடும்பத்தின் போட்டோ ஆல்பம்:

உறைந்து போனது காலம்:(இடிபாடுகளுக்கிடையில் இருந்து எடுக்கப்பட்ட கடிகாரம்)

அணுகுண்டு சரியாக வெடித்ததா?? என வெடிப்பின் தரத்தை ஆராயும் அமெரிக்க வீரர்கள்...

அமெரிக்க அரசு அமைதிக்காக வெளியிட்டுள்ள தபால் தலை......


(பின் குறிப்பு: உலகில் அதிகமாக அமைதிக்கான நோபல் பரிசுகளை பெற்ற நாடு அமெரிக்கா,அதே போல உலகில் அதிகமாக அணுகுண்டு சோதனைகள் நடத்திய நாடு அமெரிக்கா....!)

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்தை மறக்காமல் கமென்ட் பெட்டியில் சொல்லவும்...

 

Post Comment

12 comments:

 1. உண்மையிலே சுவாரஷ்யமான பதிவுதான் சகோ..
  எல்லாமே எனக்கு புதிய புகைப்படங்கள் பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 2. ஒரு கொடுமையான வரலாற்று நிகழ்வை, அதற்குரிய அறிய புகைப்படங்களுடன் பதிவிட்டு படைத்தது அருமை. பகிர்வுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 3. reply @வே.சுப்ரமணியன். said...
  //ஒரு கொடுமையான வரலாற்று நிகழ்வை, அதற்குரிய அறிய புகைப்படங்களுடன் பதிவிட்டு படைத்தது அருமை. பகிர்வுக்கு நன்றி நண்பரே!//

  நன்றி நன்பா!

  ReplyDelete
 4. இது போன்று ஒரு சம்பவம் நடக்காமல் நாம் பார்த்து கொள்ள வேண்டும் .அமேரிக்கா இவ்வளவு கோபத்துடன் அப்பாவி மனிதர்கள் மீதும் மிக அழகான அந்த இடத்தையும் அளித்தது ஏன் எதற்காக ?

  ReplyDelete
 5. reply@ Anonymous said...
  thank you for your visit and valuable comment

  ReplyDelete
 6. இப்படி ஒரு கொடூரச் செயல் புரிந்ததற்காக அமெரிக்கா என்றேனும் வருத்தப் பட்டிருக்கிறதா?

  ReplyDelete
 7. reply @ T.N.MURALIDHARAN said...
  //இப்படி ஒரு கொடூரச் செயல் புரிந்ததற்காக அமெரிக்கா என்றேனும் வருத்தப் பட்டிருக்கிறதா?//

  படும் காலம் ஒரு நாள் நிச்சயம் வரும் என்றே நம்புகிறேன்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முரளி அண்ணா

  ReplyDelete
 8. படத்துடன் விளக்கம் அருமை...
  ஆனால்.... அனைத்தும் வேதனை தரும் சம்பவங்கள்... நன்றி... (T.M.1)


  என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

  ReplyDelete
 9. kodumaikkaara payalkal!


  kolaikaara veliaikal!

  ReplyDelete
 10. மற்றவருக்கு நம்மால் தீமை என்றால், தெரியாமல் செய்த தீமையாக இருந்தாலும் கூட, கலங்க வேண்டும். வெட்கப்பட வேண்டும்.

  நல்ல பதிவு.

  இந்த அழிவே இறுதியாக இருக்கும் என்று நம்புவோம்.

  ReplyDelete
 11. thanks for uploading rare images...

  ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....