அத்தியாயம் - 0
எலக்ட்ரானிக்ஸ் என்றால் என்ன ?
Electronics:
எலக்ட்ரான் மெக்கானிக்ஸ்( Electron - Mechanics) என்கிற வார்த்தையின் இருபெயரொட்டு தான் எலக்ட்ரானிக்ஸ். எல்க்ட்ரான்களை இயங்க வைத்துச் செய்யும் மெக்கானிக்ஸ்.
இங்கே போ !, இங்கே போகாதே ! நின்று போ! ஓடு! நின்று பிறகு ஓடு ! என எலக்ட்ரான் களை இயங்க வைத்துச் செய்யும் மெக்கானிக்ஸ் தான் எலக்ட்ரானிக்ஸ்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் எலக்ட்ரான்கள் என்னவெல்லாம் செய்யும் என்பதை தெரிந்துகொண்டு , நம்மிடம் இருக்கும் ரெசிஸ்டர்,கெபாசிட்டர்,இண்டக்டர்,டயோட், டிரன்சிஸ்டர் போன்ற எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை பயன்படுத்தி அவற்றை என்னவெல்லாம் செய்யவைக்கலாம் என்ற வித்தையே எலக்ட்ரானிக்ஸ்.
எலக்ட்ரான் இயக்கவியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் இயங்கும் சாதனங்கள்/ கருவிகள்/பொருட்கள் போன்றவையும் செல்லமாக எலக்ட்ரானிக்ஸ் என்றே அழைக்கப்படுகின்றன.
எலக்ட்ரான் கள் என்பவை அணுவிற்குள் இருக்கும் மிகமிகச் சிறிய இம்மியளவு துகள், இந்த இம்மியளவு துகள் தான் நாம் இன்று வியந்து நோக்கும் டிஜிட்டல் மயமான இந்த விஞ்ஞான உலகத்தை சாத்தியப்படுத்தியிருக்கிறது.
-கற்போம்

Tweet |
No comments:
Post a Comment
கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....