tag:blogger.com,1999:blog-8082752577929408672.post6741083910424484230..comments2023-10-24T13:44:57.082+05:30Comments on ♥♥..கடற்கரை.. ♥♥: பயணங்கள் முடிவதில்லை ...Vijayan Duraihttp://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8082752577929408672.post-4062619477113789032016-01-30T01:14:09.660+05:302016-01-30T01:14:09.660+05:30நன்றி அக்கா :)நன்றி அக்கா :)Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-26719363229331348102016-01-30T01:05:21.345+05:302016-01-30T01:05:21.345+05:30:) செர்பிய மியூசியம் நிக்கோலா டெஸ்லாவினுடையது, அவர...:) செர்பிய மியூசியம் நிக்கோலா டெஸ்லாவினுடையது, அவர் என் ஆதர்ஷ விஞ்ஞானி! அவர் கைப்பட வடிவமைத்த பொருட்கள் அந்த மியூசியத்தில் உள்ளன. Nikola tesla museum னு தேடுங்க விக்கில :)Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-77478039567169821042016-01-27T19:52:42.972+05:302016-01-27T19:52:42.972+05:30விஜயன் சகோ பதில்கள் ஒவ்வொன்றும் அத்தனை ரசனை!!! ஒரு...விஜயன் சகோ பதில்கள் ஒவ்வொன்றும் அத்தனை ரசனை!!! ஒரு விஷயம் தெரியுமா, எனக்கு ஸ்கூட்டி ஓட்ட தெரியும் ஆனா சைக்கில் ஓட்டத் தெரியாது. என் students சில சமயம் டீச்சர் என் சைக்கிளில் ஒரு round போறீங்களா என கேட்பார்கள். நான் மையமாய் தலையாட்டி எஸ்கேப் ஆகிடுவேன்:)) இப்போ அடுத்த வேலை wiki அண்ணாகிட்ட அந்த செர்பிய ம்யூசியம் பார்க்கிறது தான். இந்த பயணம் பல புதிய நட்புகளை தேடித்தந்திருக்கிறது. பயணத்தில் இணைந்தமைக்கு மிக்க நன்றி சகோ:)
மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-65847316181274421802016-01-27T19:17:58.638+05:302016-01-27T19:17:58.638+05:30ஒவ்வொரு பதிலும் செம. படங்கள் அழகு!
8. chanceless! ...ஒவ்வொரு பதிலும் செம. படங்கள் அழகு!
8. chanceless! :)
10. WOW WOWதேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-59597367210786945652016-01-27T10:48:11.497+05:302016-01-27T10:48:11.497+05:30மிக்க நன்றி சார்மிக்க நன்றி சார்Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-91867930736020449002016-01-27T10:46:43.455+05:302016-01-27T10:46:43.455+05:30அட ஆமா !! , இப்போ லிங்க் அப்டேட் செஞ்சுட்டேன்அட ஆமா !! , இப்போ லிங்க் அப்டேட் செஞ்சுட்டேன்Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-26919915125523900822016-01-26T19:02:23.345+05:302016-01-26T19:02:23.345+05:30பயணத்தின் தொடக்கம் போலவே பதிவின் தொடக்கமும் சுவாரச...பயணத்தின் தொடக்கம் போலவே பதிவின் தொடக்கமும் சுவாரசியம்.
கனவுப் பயணம் அனைத்தும் நிறைவேற வாழ்த்துகள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-73735551525417972072016-01-23T22:17:24.075+05:302016-01-23T22:17:24.075+05:30சோகக் கதையைப் படிக்க முடியலையே ,கலாமகனே :)சோகக் கதையைப் படிக்க முடியலையே ,கலாமகனே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-71300660296763974642016-01-19T22:43:17.919+05:302016-01-19T22:43:17.919+05:30இயல்பான நடையில் சுவையான பதிவு. தொடர்ந்து எழுதுங்கள...இயல்பான நடையில் சுவையான பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-55744863221739384382016-01-19T20:16:29.105+05:302016-01-19T20:16:29.105+05:30with conditions apply - அது என்னாப்பா...?with conditions apply - அது என்னாப்பா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-30377472480430865452016-01-19T16:21:20.168+05:302016-01-19T16:21:20.168+05:30:) நிச்சயமாக:) நிச்சயமாகVijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-30715283601488949222016-01-19T15:49:31.114+05:302016-01-19T15:49:31.114+05:30என் அழைப்பினை ஏற்று தொடர் பதிவு எழுதியமைக்கு நன்றி...என் அழைப்பினை ஏற்று தொடர் பதிவு எழுதியமைக்கு நன்றி விஜயன் துரைராஜ்.

நீ கூறுவது சரிதான் பயணம் என்றாலே நெடுந்தொலைவு பயணம் தான் முதலில் வந்து போகிறது. குறுகிய பயணங்களை மறந்து போகிறோம். தனுஷ்கோடி வரை நடந்துசென்று பயணித்ததை எளிதில் மறக்க முடியுமா??? அதிலும் அந்த வில்லூண்டி தீர்த்தக் கடற்கரையில் நாள் முழுவதும் அமர்ந்து பேசிய கதையைத்தான் எளிதில் மறக்க முடியுமா???

மீண்டும் ஒருமுறை நாம் அதே போன்றதொரு பயணத்தைத் தொடரவேண்டும் கடல்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.com