tag:blogger.com,1999:blog-8082752577929408672.post5565688499313008830..comments2023-10-24T13:44:57.082+05:30Comments on ♥♥..கடற்கரை.. ♥♥: பரதேசி திரைப்படம்- சில குறைகள்Vijayan Duraihttp://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8082752577929408672.post-47859591216874067402013-05-09T06:39:57.206+05:302013-05-09T06:39:57.206+05:30வித்தியாசமான விமர்சனம்வித்தியாசமான விமர்சனம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-3711805862697294992013-03-23T19:34:39.932+05:302013-03-23T19:34:39.932+05:30இந்த படத்தீற்கான ஞானி அவர்களின் விமர்சனம்:
https:/...இந்த படத்தீற்கான ஞானி அவர்களின் விமர்சனம்:
https://www.facebook.com/gnani.sankaran/posts/10200264988660080?comment_id=5031969&notif_t=likeVijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-20314481123797292392013-03-22T15:50:45.453+05:302013-03-22T15:50:45.453+05:302000 வருடமாக அதற்கும் மேலாக கூனிக்குறுகி கேவலப்பட்...2000 வருடமாக அதற்கும் மேலாக கூனிக்குறுகி கேவலப்பட்டு விலங்குகளை விட கேவலமாக நடத்தப்பட்ட கீழ் சாதியினரின் அடிமைத்தனத்தை அதன் வாடையை கூட காட்டாத படம் 'மத மாற்றத்தை' மட்டும் கட்டினால் அதில் வரலாற்று திரிபு தான் மேலோங்கி இருக்கிறது.

இந்தப்படம் எடுத்த காலகட்டம் ஜாதிபெயர் இல்லாமல் சொல்லாடலே இல்லாத காலமாகும். குசு குண்டி எல்லாம் வசனத்தில் சேர்த்தவர் கங்காணியின் ஜாதியை அவர் பெயரில் சேர்க்காதது ஏனோ? அதில் என்ன எதார்த்தம் இருக்கிறது?

இவர்களே தொட்டால் தீட்டு என்று வைத்திருக்கும் கீழ் ஜாதி பெண்களின் நாற்றமடிக்கும் அவயங்களை தடவுவதும் நக்குவதும் தான் வெள்ளைக்காரனின் முழு நேர வேலையாக காட்டியது எந்த விதத்திலும் எதார்த்தம் இல்லை

கிருத்தவர்களும் அவர்களில் தியாக மனம் கொண்ட பணியாட்களும் இல்லையானால் யாரும் பதிவெல்லாம் எழுத முடியாது. ஏன் படிக்கும் உரிமை கூட உங்களுக்கும் எனக்கும் வந்திருக்குமா என்று தெரியாது. கல்வியையும் அதன் முக்கியத்துவத்தையும் நமக்கு மேல் வலித்து கற்றுத் தந்தவர்கள் அவர்கள் போன்றவர்களே.

பாலா போன்ற பரதேசிகள் கடவுள் இல்லை, மதம் இல்லை, எல்லாம் திருடர்கள் என்று போகிற போக்கில் சாணி தெளிப்பது

போல வசனம் பேசி என்ன தான் தீர்வை தந்து விட்டார்கள்? இவர் எடுத்திருக்கும் படத்தில் இருக்கிறது அத்தனை வரலாற்றுத் திருட்டு. ஒன்று பாலா பொட்டை அல்லது அவரும் RSS பரிவாரத்தின் சம்பளம் பெறுபவராக இருக்கிறார் என்றே பொருள்.WhoAmIhttps://www.blogger.com/profile/15393659642433675662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-41049227288228777052013-03-22T08:56:47.177+05:302013-03-22T08:56:47.177+05:30@ anonymous
பதில் கருத்திட்டமைக்கு நன்றி !@ anonymous
பதில் கருத்திட்டமைக்கு நன்றி !Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-91929795083873197312013-03-21T20:04:01.510+05:302013-03-21T20:04:01.510+05:30If you have come up on your own with the same poi...If you have come up on your own with the same points as others, good for you. I will take your explanation on its face value and sorry for upsetting you.

AnonAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-45053379623000883892013-03-21T09:06:29.900+05:302013-03-21T09:06:29.900+05:30@ anonymous
தங்களின் மேலான கருத்திற்கு நன்றிகள் !...@ anonymous

தங்களின் மேலான கருத்திற்கு நன்றிகள் ! ஆதீஷாவின் விமர்சனத்தை படித்துப்பார்த்தேன் It match with what i say, but it is far maore better than my review., Never compare me with athisha .காப்பி அடிப்பதற்கும், ஒத்த கருத்து சொல்வதற்குமான வித்தியாசம் உமக்கு தெரியாதா??
திரு .சாரு நிவேதிதா மற்றும் ஞானி அவர்களின் விமர்சனமும் ஆதிஷாவின் கருத்துக்களை ஒத்திருக்கின்றன...!

ஆதிஷாவின்-பரதேசி
http://www.athishaonline.com/2013/03/blog-post_19.html

Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-44510687794172115222013-03-20T22:56:07.717+05:302013-03-20T22:56:07.717+05:30Looks like you copied Athisha's Pardesi review...Looks like you copied Athisha's Pardesi review points. Show some orginality or atleast give credit to Athisha.

AnonAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-11437829775727438202013-03-20T20:57:55.561+05:302013-03-20T20:57:55.561+05:30பாலா ஒரு சமூக மத சந்தரப்பவாதி. அவரால் இப்படி குரூர...பாலா ஒரு சமூக மத சந்தரப்பவாதி. அவரால் இப்படி குரூரமாக சிந்திப்பதை விட வேறு விதமாக சிந்திக்கவே முடியாது. அவர் ஒரு ஜாதி மத வெறி பிடித்த ஆணாதிக்க சிந்தனை கொண்ட பிற்போக்குவாதி. அவர் படங்களில் இது வெளிப்படையாகவே தெரியும். இந்த படம் ஒன்றும் பெரிய காவியமானதல்ல. வெறும் கமர்சியல் படம்தான் என்ன கொஞ்சம் அழுக்கையும் கருப்பையும் காட்டுவதால் இது உலக சினிமா ஆகிவிடாது. இதை பாலா மற்றும் அவருடைய ரசிகர்களா புரிந்தது கொண்டால் நல்லது.,காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-27401319997435678002013-03-20T20:32:56.056+05:302013-03-20T20:32:56.056+05:30விமர்சனம் வித்தியாசமாய் இருக்கு விமர்சனம் வித்தியாசமாய் இருக்கு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-37675673354473203532013-03-20T17:59:57.010+05:302013-03-20T17:59:57.010+05:30படிச்சிட்டேன்... கண்டிப்பா கருத்து சொல்லனுமா :-) ...படிச்சிட்டேன்... கண்டிப்பா கருத்து சொல்லனுமா :-) ஹா ஹா ஹா சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-48185934138013438712013-03-20T13:05:40.640+05:302013-03-20T13:05:40.640+05:30அடுத்த படத்தில் சரி செய்ய சொல்லுவோம்... கவலைப்படாத...அடுத்த படத்தில் சரி செய்ய சொல்லுவோம்... கவலைப்படாதீர்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com