tag:blogger.com,1999:blog-8082752577929408672.post3842087837070458206..comments2023-10-24T13:44:57.082+05:30Comments on ♥♥..கடற்கரை.. ♥♥: ஆசிரியர் தின சிறப்பு பதிவுVijayan Duraihttp://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8082752577929408672.post-78250866317436984842013-09-13T11:21:22.114+05:302013-09-13T11:21:22.114+05:30அருமையான எழுத்து விஜயன்.. எழுத்துலகில் பல சிகரங்கள...அருமையான எழுத்து விஜயன்.. எழுத்துலகில் பல சிகரங்கள் உனக்காய் காத்துள்ளது... நிறையப் படி நிறைய எழுது... வாழ்க்கை எனும் பாதையில் வாழ்க்கையையும் எழுத்தையும் தொலைக்காமல் பார்த்துக் கொள் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-53995683661085257832013-09-07T20:54:26.100+05:302013-09-07T20:54:26.100+05:30இன்றுதான் முகநூலில் மூலம் தங்களது பதிவை பார்த்தேன...இன்றுதான் முகநூலில் மூலம் தங்களது பதிவை பார்த்தேன் படித்தேன்
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் அண்ணா கொஞ்சம் தாமதம்!
உங்கள் கல்லூரி பயணம் அருமை இன்றும் அப்படித்தான் செல்கின்றது எங்கள் பயணமும்!
நல்ல ஆசிரியர்களை மாணவர்கள் என்றும் மறப்பதில்லை உங்கள் பதிவு உதாரணம்!

Jayaprakashhttps://www.blogger.com/profile/05963846670248588178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-10292933164622453152013-09-07T20:20:48.950+05:302013-09-07T20:20:48.950+05:30//தனக்கு வழி காட்டிய ஆசிரியரை அவ்வப்போது நினைப்பது...//தனக்கு வழி காட்டிய ஆசிரியரை அவ்வப்போது நினைப்பது நல்ல மாணவனுக்கு அழகு.மாணவன் மனதில் இடம் பிடிக்கும் ஆசிரியரே சிறந்த ஆசிரியர்.//
ஆமாம் சார் !
//சிட்டுக்குருவியின் வானத்தில் உலா வர நாங்களும் தயார். //
வாருங்கள் சார்,சேர்ந்து பறக்கலாம் :)Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-67399529217645019882013-09-07T20:18:33.725+05:302013-09-07T20:18:33.725+05:30//ஒரு நல்ல ஆசிரியரை நினைவு கூர்ந்து ஆசிரியர் தினத்...//ஒரு நல்ல ஆசிரியரை நினைவு கூர்ந்து ஆசிரியர் தினத்தைக் கொண்டாடிவிட்டீர்கள்.//

//அந்த ஆசிரியர் என்ன சொன்னார் என்று அறிய நானும் ஆவலுடன்.//
கண்டிபாக சொல்கிறேன்...Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-40561186489466451612013-09-07T20:17:09.287+05:302013-09-07T20:17:09.287+05:30:) நன்றி நன்பா:) நன்றி நன்பாVijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-79042595727972509592013-09-07T05:52:45.381+05:302013-09-07T05:52:45.381+05:30தனக்கு வழி காட்டிய ஆசிரியரை அவ்வப்போது நினைப்பது ந...தனக்கு வழி காட்டிய ஆசிரியரை அவ்வப்போது நினைப்பது நல்ல மாணவனுக்கு அழகு.மாணவன் மனதில் இடம் பிடிக்கும் ஆசிரியரே சிறந்த ஆசிரியர். தெளிவாக சொல்லி விட்டாய் விஜயன். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
சிட்டுக்குருவியின் வானத்தில் உலா வர நாங்களும் தயார்.
ஆசிரியர் தின சிறப்புக் கவிதை
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-66711689921434757012013-09-06T17:19:05.645+05:302013-09-06T17:19:05.645+05:30ஒரு நல்ல ஆசிரியரை நினைவு கூர்ந்து ஆசிரியர் தினத்தை...ஒரு நல்ல ஆசிரியரை நினைவு கூர்ந்து ஆசிரியர் தினத்தைக் கொண்டாடிவிட்டீர்கள். அந்த ஆசிரியர் என்ன சொன்னார் என்று அறிய நானும் ஆவலுடன்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-44858495407503784012013-09-06T12:02:57.085+05:302013-09-06T12:02:57.085+05:30வணக்கம் நண்பா,
இன்றுதான் இணையம் வர முடிந்தது. ஆச...வணக்கம் நண்பா,

இன்றுதான் இணையம் வர முடிந்தது. ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்... மலரும் நினைவுகளாக வெளியிட்டது நன்றாக உள்ளது... வாழ்த்துகள்.வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-1521600024138686042013-09-06T10:08:13.370+05:302013-09-06T10:08:13.370+05:30Brother thanks.my website ungalukku pudichurukka
....Brother thanks.my website ungalukku pudichurukka

My mail id vivekisravel6@gmail.comvivekisravelhttp://vivekisravel.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-61963222692804510782013-09-06T08:02:18.038+05:302013-09-06T08:02:18.038+05:30//நல்ல பதிவு, எனக்கெல்லாம் இப்படி ஆசிரியர்களிடம் ச...//நல்ல பதிவு, எனக்கெல்லாம் இப்படி ஆசிரியர்களிடம் சென்று, ஆலோசனை கேட்கத் தோன்றினாலும் கேட்டதில்லை,//
situation மற்றும் நம் கேள்விக்கு பதில் சொல்லும் நம் மீது அக்கறையுள்ள ஆசிரியர் மற்றும் வீட்டாரிடம் பறிமாறிக்கொள்ள முடியாத விசயம் இந்த condition கள் satisfy ஆனால் மட்டுமே இது சாத்தியமாகும் :)
//ஆசிரியர் என்ன சொன்னார் என்று அறிய ஆவலாக இருக்கிறேன். //
ம்ம்
//கொடுத்து வைத்தவர்கள் நீங்கள், நல்ல ஆசிரியர்களைப் பெற்றதால்!//
அவர் ஒருத்தர் மட்டும் தான் :(
Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-44239325243540774902013-09-06T06:54:44.906+05:302013-09-06T06:54:44.906+05:30:) நல்ல பதிவு, எனக்கெல்லாம் இப்படி ஆசிரியர்களிடம் ...:) நல்ல பதிவு, எனக்கெல்லாம் இப்படி ஆசிரியர்களிடம் சென்று, ஆலோசனை கேட்கத் தோன்றினாலும் கேட்டதில்லை, வீட்டில் அம்மா அப்பாவிடமே எல்லாம் கேட்டுக் கொள்வது! ஆசிரியர் என்ன சொன்னார் என்று அறிய ஆவலாக இருக்கிறேன்.

கொடுத்து வைத்தவர்கள் நீங்கள், நல்ல ஆசிரியர்களைப் பெற்றதால்! Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-76009014089473493152013-09-06T06:41:38.729+05:302013-09-06T06:41:38.729+05:30நன்றி பிரியா !!நன்றி பிரியா !!Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-35883506977043564322013-09-06T06:40:33.545+05:302013-09-06T06:40:33.545+05:30உருவு கண்டு எள்ளாமை வேண்டும் னு வள்ளுவர் தாத்தா சொ...உருவு கண்டு எள்ளாமை வேண்டும் னு வள்ளுவர் தாத்தா சொல்லியிருக்கார் அண்ணா !! ,தங்களின் மனமார்ந்த பாராட்டுக்கு நன்றி வாத்யாரே !!Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-60094195713632048562013-09-06T06:38:26.666+05:302013-09-06T06:38:26.666+05:30ம்ம்ம் :)ம்ம்ம் :)Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-12502491425662431512013-09-06T06:37:06.632+05:302013-09-06T06:37:06.632+05:30நன்றி அக்கா !நன்றி அக்கா !Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-86111177777570043562013-09-06T06:35:56.439+05:302013-09-06T06:35:56.439+05:30த.ம +1 க்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி DDத.ம +1 க்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி DDVijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-2858432187405707762013-09-06T06:34:23.767+05:302013-09-06T06:34:23.767+05:30வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி சீனா ஐயா! :)வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி சீனா ஐயா! :)Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-19405818911425864662013-09-06T06:32:36.028+05:302013-09-06T06:32:36.028+05:30thanks brotherthanks brotherVijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-8979577797154336272013-09-06T06:13:10.273+05:302013-09-06T06:13:10.273+05:30நன்றி ஆ.வி ! இதோ படிச்சுடறேன்நன்றி ஆ.வி ! இதோ படிச்சுடறேன்Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-55777414358775509162013-09-05T21:48:00.794+05:302013-09-05T21:48:00.794+05:30நல்ல பதிவு.. படிக்கும் அனைவருக்கும் மலரும் நினைவுக...நல்ல பதிவு.. படிக்கும் அனைவருக்கும் மலரும் நினைவுகளைக் கொண்டு வரும் பதிவு... வாழ்த்துக்கள்... Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-46703676601627711152013-09-05T20:49:47.687+05:302013-09-05T20:49:47.687+05:30தம்பி, உனக்கு மூர்த்தி சிறுசுன்னாலும் கீர்த்தி பெர...தம்பி, உனக்கு மூர்த்தி சிறுசுன்னாலும் கீர்த்தி பெருசு.... கலக்கலான பதிவு...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-70982046513826655242013-09-05T20:48:20.252+05:302013-09-05T20:48:20.252+05:30ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அவரவரின் ஆசிரியர்கள்.....ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அவரவரின் ஆசிரியர்கள்....ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-14809359047473766592013-09-05T17:16:09.889+05:302013-09-05T17:16:09.889+05:30நல்ல ஆசிரியரை மலரும் நினைவுகளாய்
அறிமுகப்படுத்திய...நல்ல ஆசிரியரை மலரும் நினைவுகளாய்
அறிமுகப்படுத்தியதற்கு பாராட்டுக்கள்..

இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-48319054542037250082013-09-05T14:10:05.309+05:302013-09-05T14:10:05.309+05:30தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8082752577929408672.post-61333005239255941032013-09-05T11:52:33.728+05:302013-09-05T11:52:33.728+05:30அன்பின் விஜயன் துரை - ஆசிரியர் தினப் பதிவு நன்று -...அன்பின் விஜயன் துரை - ஆசிரியர் தினப் பதிவு நன்று - ஆசிரியர்களை நினைவில் நிறுத்தி அசை போட்டு ஆனந்தித்து பதிவு எழுதியமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com