Wednesday, May 02, 2012

காதலின் ரகசியம் (இலவச மின் புத்தகம்)

kathalin rakasiyam

       காதலின் ரகசியத்தை , அழகாக அதே சமயம் சுருக்கமாக எடுத்துச் சொல்லும் குட்டிப்புத்தகம்..காதல் என்றால் என்ன?,அது ஏன் வருகிறது? என காதலை பற்றிய சகல பரிமானங்களையும் விஞ்ஞான பூர்வமாக சுவைபட விளக்கும் புத்தகம். காதலின் ரசிகர்கள்,காதலர்கள்,காதலின் காதலர்கள் என சகலமானவர்களும் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய தகவல்கள் அடங்கிய குட்டிப்புத்தகம் .

  click here to download(1 mb)
அல்லது
புத்தகத்தை தரவிறக்க க்ளிக் செய்யவும் (1 mb)  

 

Post Comment

7 comments:

  1. reply@ ம.தி.சுதா said...
    //நன்றி இறக்கிக் கொண்டேன்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  2. பதிவிறக்கி படிச்சுட்டு வந்து சொல்லுறன்

    ReplyDelete
  3. reply@ சிட்டுக்குருவி said...
    //பதிவிறக்கி படிச்சுட்டு வந்து சொல்லுறன்//
    சரி நன்பா...தங்களின் மேலான கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  4. நன்றி தரவிறக்கிக் கொண்டேன்...

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....